Subscriptions

ஞான ஒளி – சந்தாதாரர்களுக்கு

வேண்டுகோள்

ஸற்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளால் தொடங்கப்பெற்ற ‘ஞான ஒளி’, தற்போது, ‘ஸற்குரு ஸ்வாமி ஸ்ரீ ஞானானந்தகிரி மெமோரியல் ட்ரஸ்ட்’ வெளியீடாக, தபோவனத்தில் இருந்து தொடர்ந்து வெளிவருகிறது.

வாசகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, கூடுதல் பக்கங்கள் மற்றும் ஆங்கில கட்டுரைகளுடன் ‘ஞான ஒளி’யைக் கொண்டு வருகிறோம்.

எனவே தற்கால பேப்பர் விலை, அச்சுக் கூலி, தயாரிப்புச் செலவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு,
இதழின் விலையை ரூ.40/- என்றும்,
ஆண்டு சந்தா ரூ.480/- என்றும் நிர்ணயித்துள்ளோம்.

வாசகர்கள் இந்த விலை உயர்வை ஒரு பொருட்டாக எண்ணாமல், நம் ஸற்குருவின் உபதேசங்களையும் அருள்மொழி ஆசிகளையும் பெறும் உயர்ந்த ஞான யக்ஞத்தில் தொடர்ந்து ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

சந்தா புதுப்பிக்க / புதிய சந்தா அனுப்ப விரும்புபவர்கள்,

‘SADGURU SWAMI SRI GNANANANDAGIRI MEMORIAL TRUST’
( UPI id : eze0013438@cub ) பெயருக்கு அனுப்ப கேட்டுக் கொள்கிறோம்.

பணம் அனுப்பப்பட்ட விவரத்துடன், தங்களின் பெயர், முழுமையான முகவரி, தொலைபேசி எண், சந்தா எண் ஆகியவற்றுடன்,

ஆசிரியர்,
ஞான ஒளி,
தபோவனம் -605 756
என்ற முகவரிக்கோ,
gnanaoli@gnanananda.org மின்னஞ்சலுக்கோ அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.